Wednesday, March 8, 2017

Dora trailer Tamil



டோரா என்பது கடவுளின் ஓர் ஆயுதமாகும்,இதனை உபயோகித்து போய்களால் வரும் பிரச்சனைகளை எப்படி கையாளுகிறார்கள் என்பதே டோரா என்ற திரைப்படத்தின் கரு ஆகும்.

இதில் வரும் பேயானது நயன்தாராவை துரத்தி துரத்தி காதலிக்கிறது ஆனால் நயனே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள்.

எப்படியோ பேய் தனது விளையாட்டுக்கள் அனைத்தையும் காட்டிவிட்டு ஒதுங்குகிறது.

இதில் மந்திரவாதிகளின் கைவண்ணம் காண்பிக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் தொய்வத்தின் சக்திக்கு ஈடு இணையான சக்தி வேறு எதுவுமில்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படம் முழுக்க இரவுக்காட்சிகளால் நிரப்பப்பட்டுள்ளது ஏனெனில் இரவில்தானே பேய்களின் அட்டகாசம் நிறைய இருப்பதனால்.

இது சிறுவர்களுக்கோ அல்லது மனத்தைரியம் குறைந்தவர்களோ பார்ப்பதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.

டோரா டிரெய்லர் வெளியாகி உள்ளது . திரைப்படத்தை மார்ச் மாதம் 2017 இல் வெளியிடுவதாக அறிய முடிகிறது.

No comments:

Post a Comment