Thursday, March 29, 2018

Kala official teaser


Tamil film supper star RajiniKanth's film in Tamil langue and The film industries of Tamil expect it will get much records.


Wednesday, March 28, 2018

Mercury teaser

மெர்குயுரி தமிழ் திரைப்படத்தின் டீசர்


Thursday, March 9, 2017

Ivan Thanthiran trailer Tamil



இவன் தந்திரன் என்பது கம்பியுடர் தொழில்நுட்பமும் தற்போதைய இலத்திரனியல் தொழில்நுட்பமும் தெரிந்த ஒருவனால் அதாவது இவன் தந்திரன் திரைப்பபடத்தின் நாயகன் எப்படி வரும் சவால்கள் அனைத்தையும் தனது வீரத்துடன் வெற்றி காண்கிறான் என்பதே இத்திரைப்படத்தின் மையக்கருவாகும்

இது ஏப்பிரல் மாதம் முற்பகுதியில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படகிறது. 

இதில் நாயகனாக கௌதம் கார்த்திக் நாயகியாக ஷரதா ஸ்ரீறிநாத் மற்றும் நகைச்சுவைக்காக ஆர் ஜே பாலாஜி மற்றும் மயில்சாமி மற்றும் வில்லன்களும் நடித்துள்ளனர்.



Wednesday, March 8, 2017

Dora trailer Tamil



டோரா என்பது கடவுளின் ஓர் ஆயுதமாகும்,இதனை உபயோகித்து போய்களால் வரும் பிரச்சனைகளை எப்படி கையாளுகிறார்கள் என்பதே டோரா என்ற திரைப்படத்தின் கரு ஆகும்.

இதில் வரும் பேயானது நயன்தாராவை துரத்தி துரத்தி காதலிக்கிறது ஆனால் நயனே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள்.

எப்படியோ பேய் தனது விளையாட்டுக்கள் அனைத்தையும் காட்டிவிட்டு ஒதுங்குகிறது.

இதில் மந்திரவாதிகளின் கைவண்ணம் காண்பிக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் தொய்வத்தின் சக்திக்கு ஈடு இணையான சக்தி வேறு எதுவுமில்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படம் முழுக்க இரவுக்காட்சிகளால் நிரப்பப்பட்டுள்ளது ஏனெனில் இரவில்தானே பேய்களின் அட்டகாசம் நிறைய இருப்பதனால்.

இது சிறுவர்களுக்கோ அல்லது மனத்தைரியம் குறைந்தவர்களோ பார்ப்பதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.

டோரா டிரெய்லர் வெளியாகி உள்ளது . திரைப்படத்தை மார்ச் மாதம் 2017 இல் வெளியிடுவதாக அறிய முடிகிறது.